ABS Ecom Solutions
SELLER TOOLS / AMAZON INDIA

Order Payment Tracker

Open Amazon Transactions Analyzer

Order month தேர்வு பண்ணி, அந்த orders-க்கு பின்னர் வந்த payments-யும் Order ID மூலம் match பண்ணலாம்.

Reports upload Select your reports

All Orders

Seller Central → Orders → Order Reports → All Orders. October-க்கு 1–30 October, 31 October என இரண்டு files. Date ranges overlap ஆகாமல் எடுங்க.

Transactions

Payments → Transaction View → Export. Order month முதல் தேதி முதல் இன்று வரை, எல்லா statuses உடன் ஒரு CSV எடுங்க. Latest CSV upload செய்தால் முந்தைய CSV replace ஆகும்.

Settlements

Payments → All Statements / Manage Payouts → Download Flat File V2. Order month தொடங்கி இன்றுவரை உள்ள தொடர்புடைய settlement files அனைத்தையும் சேர்க்கவும்.

Start with your All Orders files. Reports stay in this browser tab.